செங்கடலை இரண்டாகப் பிளக்க மோசே தன் கையை நீட்டுகிறார்
இப்படிப் பேசலாம்
●○ முதல் சந்திப்பு
கேள்வி: நமக்கு பிடிச்சவங்க இறந்துபோகும்போது வர்ற வேதனைய சமாளிக்க நமக்கு யார் உதவி செய்வா?
வசனம்: 2கொ 1:3, 4
மறுசந்திப்புக்கான கேள்வி: ஒருத்தர் சாகும்போது அவருக்கு என்ன நடக்குது?
○● மறுசந்திப்பு
கேள்வி: ஒருத்தர் சாகும்போது அவருக்கு என்ன நடக்குது?
மறுசந்திப்புக்கான கேள்வி: இறந்தவங்க மறுபடியும் உயிரோட வருவாங்களா?