நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் போகத் தயாராகிறார்கள்
இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: எல்லாத்துக்கும் மேல இருக்குற கடவுளோட பேரு என்னனு நினைக்கிறீங்க?
வசனம்: சங் 83:18
மறுசந்திப்புக்கான கேள்வி: யெகோவாவோட முக்கியமான குணம் என்னனு தெரியுமா?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: யெகோவாவோட முக்கியமான குணம் என்னனு தெரியுமா?
வசனம்: 1யோ 4:8
மறுசந்திப்புக்கான கேள்வி: நீங்க எப்படி கடவுளோட நண்பராகலாம்?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: நீங்க எப்படி கடவுளோட நண்பராகலாம்?
வசனம்: யோவா 17:3
மறுசந்திப்புக்கான கேள்வி: எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யெகோவா சொல்லியிருக்காரா?