உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜனவரி பக். 2
  • ஜனவரி 6-12

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 6-12
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜனவரி பக். 2

ஜனவரி 6-12

ஆதியாகமம் 1-2

  • பாட்டு 15; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவா பூமியில் உயிர் வகைகளைப் படைக்கிறார்”: (10 நிமி.)

    • [ஆதியாகமம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • ஆதி 1:3, 4, 6, 9, 11—படைப்பு நாட்கள் 1-3 (it-1-E பக். 527-528)

    • ஆதி 1:14, 20, 24, 27—படைப்பு நாட்கள் 4-6 (it-1-E பக். 528 பாரா. 5-8)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 1:1—பூமியின் வயதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (w15-E 6/1 பக். 5)

    • ஆதி 1:26—கடவுளைப் போல இயேசுவும் ஒரு படைப்பாளரா? (it-2-E பக். 52)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 1:1-19 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற படிப்பு 13-ஐக் கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w08 4/1 பக். 5—பொருள்: நாம் கடவுளால் படைக்கப்பட்டோம் என்பதைத் தெரிந்துகொள்வது மன நிம்மதி தருகிறது. (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 137

  • “உங்கள் நம்பிக்கையைப் பற்றி உங்களால் விளக்க முடியுமா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கை பற்றி சொல்கிறார் என்ற வீடியோவையும், விலங்குகளை ஆராய்ச்சி செய்பவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கை பற்றி சொல்கிறார் என்ற வீடியோவையும் போட்டுக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 32, 33

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 38; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்