உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜூன் பக். 7
  • “நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • “எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • யெகோவாவின் வழிகளை அறிதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • நீங்கள் “காணமுடியாதவரை” காண்கிறீர்களா?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜூன் பக். 7
பார்வோனுக்கும் அவருடைய அரண்மனையில் இருப்பவர்களுக்கும் முன்பாக மோசேயும் ஆரோனும் நிற்கிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 4-5

“நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன்”

4:10-15

யெகோவாவின் உதவியால் மோசே பயத்தை விரட்டியடித்தார். மோசேயிடம் யெகோவா பேசிய விஷயங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • நம்மிடம் இல்லாத திறமைகளைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது

  • நம் நியமிப்புகளைச் செய்து முடிக்க நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்து யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்

  • கடவுள்மேல் விசுவாசம் வைத்தால் மனித பயம் மாயமாய் மறையும்

நீதிமன்ற அதிகாரிகளுக்கு முன் ஒரு சகோதரர் தன் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்கிறார்.

கஷ்டமாக இருந்த சமயத்தில்கூட தொடர்ந்து ஊழியம் செய்ய யெகோவா எனக்கு எப்படி உதவியிருக்கிறார்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்