பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 19-20
பத்துக் கட்டளைகளும் அதன் பயனும்
இன்று கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லை. (கொலோ 2:13, 14) அப்படியென்றால், பத்துக் கட்டளைகளும் அதோடு சேர்த்து கொடுக்கப்பட்ட மற்ற கட்டளைகளும் இன்று நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கின்றன?
சில விஷயங்களைப் பற்றி யெகோவா என்ன யோசிக்கிறார் என்பதை அது காட்டுகிறது
யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை முக்கியப்படுத்தி காட்டுகிறது
மற்றவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறது
பத்துக் கட்டளைகளில் இருந்து யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?