மகா பரிசுத்த அறைக்குள் தலைமைக் குரு நுழைகிறார்
இப்படிப் பேசலாம்
●○ முதல் சந்திப்பு
கேள்வி: தன்னை உண்மையா தேடுறவங்கள கடவுள் எப்படி பார்த்துக்குறாரு?
வசனம்: 1பே 5:6, 7
மறுசந்திப்புக்கான கேள்வி: நம்ம ஒவ்வொருத்தர் மேலயும் கடவுள் எந்தளவுக்கு அக்கறை வெச்சிருக்குறாரு?
○● மறுசந்திப்பு
கேள்வி: நம்ம ஒவ்வொருத்தர் மேலயும் கடவுள் எந்தளவுக்கு அக்கறை வெச்சிருக்குறாரு?
வசனம்: மத் 10:29-31
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் நம்மள புரிஞ்சுக்குறாருனு நமக்கு எப்படி தெரியும்?