பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 27-28
குருமார்களின் உடைகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
யெகோவாவின் விருப்பத்தைத் தெரிந்துகொள்வது, பரிசுத்தமாக இருப்பது, அடக்கமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைக் குருமார்களின் உடைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
யெகோவா என்ன விரும்புகிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
பரிசுத்தமாக இருப்பது என்றால் என்ன?
நாம் அடக்கமாகவும் கண்ணியமாகவும் எப்படி நடந்துகொள்ளலாம்?