உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 டிசம்பர் பக். 5
  • தூய வணக்கத்துக்கு சுத்தமாக இருப்பது முக்கியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தூய வணக்கத்துக்கு சுத்தமாக இருப்பது முக்கியம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • நற்கிரியைகளைச் செய்ய சுத்திகரிக்கப்பட்ட ஒரு ஜனம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சுத்தமான மக்களைக் கடவுள் நேசிக்கிறார்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • கடவுளுடைய ஊழியர்கள் சுத்தமாக இருக்க வேண்டும்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • யெகோவா தன் மக்களிடம் சுத்தத்தை எதிர்பார்க்கிறார்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 டிசம்பர் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 14-15

தூய வணக்கத்துக்கு சுத்தமாக இருப்பது முக்கியம்

15:13-15, 28-31

கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் நாம் சுத்தமாக இருப்பது முக்கியம். அப்படியென்றால், உடல், ஒழுக்கம், வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உலக மக்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, நாம் யெகோவா கொடுத்திருக்கிற நெறிமுறைகளை உண்மையோடு கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய பரலோகத் தகப்பன் அசுத்தமானதாக நினைக்கிற எதையும் நாம் செய்வதில்லை.

படத்தொகுப்பு: இந்த உலகம் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பதைச் சித்தரிக்கும் காட்சிகள். 1. ஒரு பாதிரி போர்வீரர்களுக்காக ஜெபம் செய்கிறார். 2. பாதிரியாக இருக்கும் ஒரு பெண், ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். 3. மக்கள் அலைமோதுகிற ஒரு ஷாப்பிங் மாலில், கிறிஸ்மஸ் குடிலும் கிறிஸ்மஸ் மரமும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த உலகத்தின் நெறிமுறைகளை ஒதுக்கித்தள்ளுவதால் நாம் எப்படிப் பயனடைகிறோம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்