பைபிளில் இருக்கும் புதையல்கள்
கிபியோனியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
கிபியோனியர்கள் ஞானமாக நடந்துகொண்டார்கள் (யோசு 9:3-6; it-1-E பக். 930-931)
இஸ்ரவேலின் பெரியோர்கள் ஞானம் இல்லாமல் நடந்துகொண்டார்கள்; யெகோவாவிடம் விசாரிக்கவில்லை (யோசு 9:14, 15; w11 11/15 பக். 8 பாரா 14)
கிபியோனியர்கள் மனத்தாழ்மையோடு இஸ்ரவேலர்களுக்கு சேவை செய்தார்கள் (யோசு 9:25-27; w04 10/15 பக். 18 பாரா 14)
யெகோவாவின் தயவு வேண்டும் என்பதற்காக கிபியோனியர்கள் சாதாரணமான வேலைகளைச் செய்தார்கள். அவர்கள் போல் நாமும் எப்படி இன்று மனத்தாழ்மை காட்டலாம்?