பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்கிறார்
ஐந்து ராஜாக்கள் கூட்டு சேர்ந்துகொண்டு கிபியோனியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் எதிராகப் போர் செய்தார்கள் (யோசு 10:5; it-1-E பக். 50)
இந்த ராஜாக்களுக்கு எதிராக யெகோவா போர் செய்தார் (யோசு 10:10, 11; it-1-E பக். 1020)
யெகோவா சூரியனை அசையாமல் நிற்க வைத்தார் (யோசு 10:12-14; w04 12/1 பக். 11 பாரா 1)
துன்புறுத்தல்கள் வரும்போது கடைசிவரைக்கும் உண்மையாக இருப்பதற்கு யெகோவா உதவுவார் என்று நாம் நம்பலாம். அவருடைய துணை இருப்பதால் எந்த அரசாங்கத்தாலும் நம்முடைய வழிபாட்டைத் தடுக்க முடியாது.