பைபிளில் இருக்கும் புதையல்கள்
விலைமதிப்புள்ள உங்கள் சொத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
பலம்படைத்த எதிரிகளைத் துரத்தியடித்ததன் மூலம் காலேப் தன்னுடைய சொத்தைப் பாதுகாத்துக்கொண்டார் (யோசு 15:14; it-1-E பக். 1083 பாரா 3)
யெகோவாவை வணங்காதவர்களை, எல்லா இஸ்ரவேலர்களும் துரத்தியடிக்கவில்லை (யோசு 16:10; it-1-E பக். 848)
தங்களுடைய சொத்தை உண்மையிலேயே பாதுகாத்துக்கொள்ள விரும்பியவர்களுக்கு யெகோவா உதவினார் (உபா 20:1-4; யோசு 17:17, 18; it-1-E பக். 402 பாரா 3)
முடிவில்லாத வாழ்வு என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் யெகோவா தந்திருக்கிறார். இதுதான், நம்முடைய சொத்து. நாம் கவனமாக இல்லையென்றால், இதை இழந்துவிடுவோம். அப்படி இழந்துவிடாமல் இருப்பதற்கு, பைபிளைப் படிக்க வேண்டும்... கூட்டங்களுக்குப் போக வேண்டும்... ஊழியம் செய்ய வேண்டும்... ஜெபம் செய்ய வேண்டும்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட சொத்தை நான் பாதுகாக்குறனா?’