உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜனவரி பக். 6
  • மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • ஒருவருக்கொருவர் தொடர்ந்து மாறாத அன்பைக் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • ‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ரூத்தும் நகோமியும்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • ரூத்தும் நகோமியும்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜனவரி பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்

[ரூத் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

ஒர்பாளையும் ரூத்தையும் மோவாபுக்கே திரும்பிப் போகும்படி நகோமி சொன்னார் (ரூ 1:8-13; w16.02 பக். 14 பாரா 5)

நகோமியையும் யெகோவாவையும் விட்டு போக மாட்டேன் என்று ரூத் உறுதியாகச் சொன்னாள் (ரூ 1:16, 17; w16.02 பக். 14 பாரா 6)

படத்தொகுப்பு: 1. ஒரு அம்மாவும் பிள்ளையும் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக ஒரு தம்பதியிடம் பேசுகிறார்கள். 2. அந்தத் தம்பதி சாப்பாட்டையும், ஒரு கூடையில் உணவுப்பொருள்களையும் எடுத்துக்கொண்டு இந்த அம்மாவையும் பிள்ளையையும் பார்க்க வருகிறார்கள்.

மாறாத அன்பு என்பது கடமையுணர்ச்சி, உத்தம குணம், உண்மைத்தன்மை, பற்று ஆகியவற்றால் தூண்டப்பட்ட அன்பைக் குறிக்கிறது. தனக்கு உண்மையாக இருக்கிற ஊழியர்களிடம் யெகோவா மாறாத அன்பைக் காட்டுகிறார். (சங் 63:3) நாமும் மற்றவர்களிடம் மாறாத அன்பைக் காட்ட வேண்டும்.—நீதி 21:21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்