பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா கரிசனையுள்ளவர்
ஏலிதான் தன்னை கூப்பிட்டதாக சாமுவேல் நினைத்தான் (1சா 3:4-7; w18.09 பக். 24 பாரா 3)
சாமுவேலைக் கூப்பிட்டது தான்தான் என்பதை யெகோவா புரியவைத்தார் (1சா 3:8, 9)
சிறுவனாக இருந்த சாமுவேலுக்கு யெகோவா கரிசனை காட்டினார் (1சா 3:15-18; w18.09 பக். 24 பாரா 4)
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சின்ன பிள்ளைங்களுக்கும் பெரியவங்களுக்கும் நான் எப்படியெல்லாம் கரிசனை காட்டலாம்? கூட்டங்கள்ல சகோதர சகோதரிகளுக்கு நான் எப்படி கரிசனை காட்டலாம்?’