உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மே பக். 2
  • தாவீதின் போர்த் தந்திரம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தாவீதின் போர்த் தந்திரம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • வாழ்க்கையில் வெற்றிபெறும்போது பணிவோடு நடந்துகொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மே பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தாவீதின் போர்த் தந்திரம்

சவுலிடமிருந்து தப்பிக்க தாவீது முயற்சி செய்தார் (1சா 27:5-7; it-1-E பக். 41)

யூதாவின் எல்லைகளை தாவீது பாதுகாத்தார் (1சா 27:8, 9; w21.03 பக். 4 பாரா 8)

ஆகீசிடம் எல்லா விவரங்களையும் தாவீது சொல்லவில்லை (1சா 27:10-12; it-2-E பக். 245 பாரா 6)

போலீஸ் அதிகாரிகள் ஒரு சகோதரரை விசாரணை செய்யும்போது அவர் அமைதியாக இருக்கிறார்.

இன்று, அதிகாரிகள் நம்முடைய ஊழிய வேலைக்குக் கட்டுப்பாடுகள் போடலாம். நம் சகோதரர்களைப் பற்றிய விவரங்களை நம்மிடம் கேட்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பது நல்லது.—நீதி 10:19; 11:12; பிர 3:7.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்