உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 3
  • பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • அகங்காரம் வந்தால் அவமானம் வரும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • உங்கள் இதயத்தில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • உங்கள் ராஜா யார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • தாவீதின் போர்த் தந்திரம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 3
கையில் வாள் வைத்திருக்கிற இஸ்ரவேல் வீரர் ஒருவரிடம் ஆகாகைக் கொல்ல வேண்டாம் என்று சவுல் ராஜா சைகை காட்டுகிறார். பின்னணியில் இன்னொரு வீரர் ஆடுகளைக் கவனித்துக்கொள்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்

சவுல் ராஜாவுக்கு யெகோவாவுடைய தீர்க்கதரிசி திட்டவட்டமான சில ஆலோசனைகளைக் கொடுத்திருந்தார் (1சா 15:3)

யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாமல் போனதற்கு சவுல் சில சாக்குப்போக்குகளைச் சொன்னார் (1சா 15:13-15)

தனக்குக் கீழ்ப்படியாதவர்களுடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார் (1சா 15:22, 23; w07 6/15 பக். 26 பாரா 4; it-2-E பக். 521 பாரா 2)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவோட அமைப்பு கொடுக்குற ஆலோசனைகளுக்கு உடனடியாவும் முழுமையாவும் கீழ்ப்படியறேனா?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்