உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜனவரி பக். 14
  • உங்கள் ராஜா யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் ராஜா யார்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • தாவீதின் போர்த் தந்திரம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • அகங்காரம் வந்தால் அவமானம் வரும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • உங்கள் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெறுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜனவரி பக். 14
சாமுவேல் தீர்க்கதரிசி கையை மேலே உயர்த்தி இஸ்ரவேலர்கள் சிலரிடம் பேசுகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உங்கள் ராஜா யார்?

தங்களுக்கு ஒரு மனித ராஜா வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் அகங்காரத்தோடு கேட்டார்கள் (1சா 8:4, 5; it-2-E பக். 163 பாரா 1)

கண்களால் பார்க்க முடியாத யெகோவா தங்களை ராஜாவாக ஆட்சி செய்வதில் இஸ்ரவேலர்களுக்குத் திருப்தி இல்லை (1சா 8:7, 8; w11 7/1 பக். 19 பாரா 1)

ஒரு மனித ராஜா ஆட்சி செய்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று அவர்களை யெகோவா எச்சரித்தார் (1சா 8:9, 18; w10 1/15 பக். 30 பாரா 9)

தன்னுடைய படைப்புகளை யெகோவாதான் எப்போதுமே ஆட்சி செய்து வந்திருக்கிறார். அவர் அன்பாக ஆட்சி செய்கிறார். தன்னுடைய குடிமக்களை கண்ணியமாக நடத்துகிறார். அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தால் நமக்கு முடிவில்லாத ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவோட ஆட்சிக்கு நான் கட்டுப்பட்டு நடக்குறத எந்த விதத்துல காட்டுறேன்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்