உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மே பக். 9
  • தாவீது மாறாத அன்பைக் காட்டினார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தாவீது மாறாத அன்பைக் காட்டினார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • உன் பிரெண்ட்ஸ் உன்னை சேர்த்துக்கொள்ளவில்லையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம் நமக்கு எப்போதும் தேவை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • வாசகர் கேட்கும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • மாம்சத்திலிருந்த முட்களை பொறுத்துக்கொண்டார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மே பக். 9

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தாவீது மாறாத அன்பைக் காட்டினார்

மாறாத அன்பைக் காட்ட தாவீது வாய்ப்புகளைத் தேடினார் (2சா 9:1; w06 6/15 பக். 14 பாரா 6)

மேவிபோசேத்துக்கு உதவி செய்ய தாவீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார் (1சா 20:15, 42; 2சா 9:5-7; w05 5/15 பக். 17 பாரா 12)

மேவிபோசேத்துக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை சீபாவிடம் தாவீது ஒப்படைத்தார் (2சா 9:9, 10; w02 2/15 பக். 14 பாரா 10)

வயதான ஒரு சகோதரி, ஒரு இளம் சகோதரியை அரவணைத்து ஆறுதல் சொல்கிறார்.

யோனத்தானுக்குக் கொடுத்த வாக்கை தாவீது மறக்கவில்லை. நம் சகோதர சகோதரிகளுக்கு நாம் மாறாத அன்பைக் காட்ட வேண்டும்.—சங் 41:1, 2; நீதி 19:17.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்