உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜூலை பக். 11
  • அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • ஞானம்—ரொம்பவே விலைமதிப்புள்ளது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • மக்கள்முன் சாலொமோன் செய்த உள்ளப்பூர்வமான ஜெபம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவாவுக்காக ஒரு ஆலயம்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜூலை பக். 11
ஆலயத்தின் கட்டுமான வேலை எப்படி நடக்கிறது என்பதை மேற்பார்வையாளர் ஒருவர் விளக்குவதை சாலொமோன் ராஜா கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆலயத்தின் கட்டுமான வேலை எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை சாலொமோன் ராஜா பார்க்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்

ரொம்பவே தரமான பொருள்களை வைத்து சாலொமோன் ஆலயத்தைக் கட்டினார் (1ரா 5:6, 17; w11-E 2/1 பக். 15)

அந்த வேலையைச் செய்ய நிறைய பேர் உதவி செய்தார்கள் (1ரா 5:13-16; it-1-E பக். 424; it-2-E பக். 1077 பாரா 1)

அந்த வேலையைச் செய்து முடிக்க சாலொமோனும் மக்களும் ஏழு வருஷங்கள் கடினமாக உழைத்தார்கள் (1ரா 6:38; அட்டைப் படத்தைப் பாருங்கள்)

யெகோவாமேல் அன்பு இருந்ததால்தான் அவரைப் புகழ்வதற்காக சாலொமோனும் அவருடைய மக்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு அழகான ஆலயத்தைக் கட்டினார்கள். வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சந்ததியில் வந்த பிள்ளைகள் யெகோவாவை வணங்குவதில் அந்தளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. ஆலயத்தை அவர்கள் நல்ல விதத்தில் பார்த்துக்கொள்ளவும் இல்லை. கடைசியில், ஆலயம் முழுமையாக அழிந்துபோனது.

சகோதர சகோதரிகள் ரொம்ப சந்தோஷமாக ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் நிற்கும் சிலர் நன்கொடைப் பெட்டியில் நன்கொடை போடுகிறார்கள்; ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் பிரசுரங்களை அடுக்கி வைக்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவ வணங்குற விஷயத்தில என்னோட ஆர்வம் குறைஞ்சிடாம இருக்க நான் என்னெல்லாம் செய்றேன்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்