உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 மார்ச் பக். 5
  • சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • அவர் உங்களுக்கு நல்ல உதாரணமா, கெட்ட உதாரணமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இக்கட்டான காலத்தில் மற்றவர்களை பலப்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 மார்ச் பக். 5
ஒரு முடிவு எடுப்பதைப் பற்றி சாலொமோன் ஆழமாக யோசித்துக்கொண்டிருக்கிறார். படங்களின் தொகுப்பு: 1. மதில் சூழ்ந்த நகரம். 2. குதிரைகளும் ரதங்களும். 3. இரண்டு ஆண்கள் வியர்வை சிந்தி கடினமாக உழைக்கிறார்கள்; கல் சுவரை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்

[2 நாளாகமம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

சாலொமோன் ராஜா எகிப்து தேசத்திலிருந்து குதிரைகளையும் ரதங்களையும் வாங்கிக் குவித்தார் (உபா 17:15, 16; 2நா 1:14, 17)

சாலொமோனுடைய படையில் புதிதாக சேர்க்கப்பட்ட குதிரைகளையும் ரதங்களையும் பராமரிப்பதற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள், நகரங்களும் தேவைப்பட்டன (2நா 1:14; it-1-E பக். 174 பாரா 5; பக். 427)

சாலொமோனின் ஆட்சியின் ஆரம்பத்தில் மக்கள் செல்வச் செழிப்பாக வாழ்ந்தது என்னவோ உண்மைதான்! ஆனால், காலங்கள் போகப்போக, அவர் மக்களை பயங்கரமாக வேலை வாங்கினார். பிறகு, ரெகொபெயாம் தன்னுடைய அப்பாவைவிட அதிகமான சுமையை மக்கள்மீது சுமத்தியதால் மக்கள் அவருடைய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தார்கள். (2நா 10:3, 4, 14, 16) நாம் எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.—கலா 6:7.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்