உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 நவம்பர் பக். 12
  • யோபுவைப்போல் நீங்களும் நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யோபுவைப்போல் நீங்களும் நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்களா?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • ‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • பைபிள் புத்தக எண் 18—யோபு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்த யோபு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • திருத்தத்திற்கு தலைவணங்கிய சிறந்த மனிதர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 நவம்பர் பக். 12
நகர வாசலில் ஒரு ஏழைப் பெண்ணுக்கும் அவளுடைய மகனுக்கும் யோபு உணவு கொடுக்கிறார்.

யோபு ஏழை எளியவர்களுக்கு மாறாத அன்பைக் காட்டுகிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யோபுவைப்போல் நீங்களும் நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்களா?

மற்றவர்களுடைய மதிப்பு மரியாதையை யோபு சம்பாதித்திருந்தார் (யோபு 29:7-11)

ஏழைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர் என்ற பெயரை யோபு எடுத்திருந்தார் (யோபு 29:12, 13; w02 5/15 பக். 22 பாரா 19; அட்டைப் படத்தைப் பாருங்கள்)

யோபு மற்றவர்களை நீதியாகவும் நியாயமாகவும் நடத்தினார் (யோபு 29:14; it-1-E பக். 655 பாரா 10)

படத்தொகுப்பு: ஒரு இளம் சகோதரி மற்றவர்களுக்கு உதவுகிறார். 1. வயதான ஒரு சகோதரியோடு நடந்துபோகும்போது அவரை கைத்தாங்கலாக பிடித்துக்கொள்கிறார். 2. இன்னொரு சகோதரி மனம்விட்டுப் பேசும்போது அதை கவனமாக கேட்கிறார். 3. நாயோடு வாக்கிங் போகிற ஒரு பெண்ணுக்கு அவரும் வேறொரு சகோதரியும் சாட்சி கொடுக்கிறார்கள். 4. தன் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறுகிறார்.

நல்ல பெயர் என்பது விலைமதிப்புள்ள சொத்தைப் போன்றது. (w09-E 2/1 15 பாரா. 3-4) அது அவ்வளவு சுலபமாக நமக்கு கிடைக்காது. எப்போதுமே சரியானதை செய்து கொண்டிருந்தால்தான் நல்ல பெயர் நமக்கு கிடைக்கும்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் மற்றவர்களிடம் எப்படிப்பட்ட பெயர் எடுத்திருக்கிறேன்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்