உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 செப்டம்பர் பக். 32
  • இயேசு “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • இதே தகவல்
  • ‘அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்’
    என்னைப் பின்பற்றி வா
  • சிட்சையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • “கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை” உடையோராக நீங்கள் இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கீழ்ப்படிதல் பிள்ளைப்பருவ முக்கிய பாடமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 செப்டம்பர் பக். 32

பைபிள் போதனை

இயேசு “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்”

இயேசு எப்போதுமே யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறார். (யோவா. 8:29) அப்படியிருக்கும்போது, “தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” என்று பைபிள் ஏன் சொல்கிறது?—எபி. 5:8.

பரலோகத்தில் இல்லாத சூழ்நிலைகளை இயேசு பூமியில் சந்தித்தார். கடவுள்பக்தியுள்ள, ஆனால் பாவ இயல்புள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டார். (லூக். 2:51) மோசமான மதத் தலைவர்களாலும், அநியாயமாக நடந்துகொண்ட ஆட்சியாளர்களாலும் வேதனைகளைச் சந்தித்தார். (மத். 26:59; மாற். 15:15) அதோடு, “சாகும் அளவுக்கு,” அதுவும் துடிதுடித்து சாகும் அளவுக்கு, “தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்.”—பிலி. 2:8.

பரலோகத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இல்லாததால், பூமியில் இருந்தபோது வேறொரு விதத்தில் இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அதனால், நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடிந்த தலைமைக் குருவாகவும், ஒரு பரிபூரண ராஜாவாகவும், அவரால் ஆக முடிந்திருக்கிறது. (எபி. 4:15; 5:9) கஷ்டங்களிலிருந்து இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்ட பிறகு, யெகோவாவுக்கு இன்னும் அருமையானவராக ஆனார். நாமும் கஷ்டமான சூழ்நிலைகளில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால், அவருக்கு அருமையானவர்களாக இருப்போம், பிரயோஜனமானவர்களாக இருப்போம்.—யாக். 1:4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்