யோசுவா 4:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்கள்+ யோர்தானின் நடுவிலிருந்து வந்து கரையில் கால்வைத்த உடனே யோர்தான் ஆறு முன்புபோல் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.+
18 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்கள்+ யோர்தானின் நடுவிலிருந்து வந்து கரையில் கால்வைத்த உடனே யோர்தான் ஆறு முன்புபோல் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.+