2 நாளாகமம் 21:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ஆகாபின் மகளை அவர் கல்யாணம் செய்ததால்,+ இஸ்ரவேல் ராஜாக்களைப் போலவே மோசமான வழியில் நடந்தார்,+ ஆகாபின் வீட்டார் செய்த கெட்ட காரியங்களை இவரும் செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்.
6 ஆகாபின் மகளை அவர் கல்யாணம் செய்ததால்,+ இஸ்ரவேல் ராஜாக்களைப் போலவே மோசமான வழியில் நடந்தார்,+ ஆகாபின் வீட்டார் செய்த கெட்ட காரியங்களை இவரும் செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்.