2 நாளாகமம் 21:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 பிற்பாடு, எலியா+ தீர்க்கதரிசியிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், “உன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னுடைய அப்பா யோசபாத்தையும்+ யூதாவின் ராஜா ஆசாவையும் போல் நீ நல்ல வழியில் நடக்கவில்லை.+
12 பிற்பாடு, எலியா+ தீர்க்கதரிசியிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், “உன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னுடைய அப்பா யோசபாத்தையும்+ யூதாவின் ராஜா ஆசாவையும் போல் நீ நல்ல வழியில் நடக்கவில்லை.+