13 அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தாய்,+ ஆகாபின் வீட்டார் செய்ததுபோல்+ யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் கடவுளுக்குத் துரோகம் செய்ய வைத்தாய்.+ இது போதாதென்று, உன்னைவிட நல்லவர்களாக இருந்த உன் அப்பாவின் பிள்ளைகளைக் கொன்றுபோட்டாய்,+ சொந்தத் தம்பிகள் என்றுகூட பார்க்கவில்லை.