2 நாளாகமம் 21:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 இதற்குப் பிறகு, யெகோவா அவரைத் தண்டித்ததால், யோராமின் குடலில் தீராத நோய் வந்தது.+