சங்கீதம் 98:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவதாக இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்திருக்கிறார்.+ நம் கடவுள் தந்த மீட்பை* பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்த்திருக்கிறார்கள்.+
3 மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவதாக இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்திருக்கிறார்.+ நம் கடவுள் தந்த மீட்பை* பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்த்திருக்கிறார்கள்.+