ஏசாயா 15:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள். நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள். எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:2 ஏசாயா I, பக். 193-194
2 கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள். நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள். எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+