எரேமியா 32:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 அவர்கள் என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போய்க்கொண்டே இருந்தார்கள்.*+ மறுபடியும் மறுபடியும் அவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுக்க* முயற்சி செய்தேன்; ஆனால், யாருமே திருந்தவில்லை.+
33 அவர்கள் என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போய்க்கொண்டே இருந்தார்கள்.*+ மறுபடியும் மறுபடியும் அவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுக்க* முயற்சி செய்தேன்; ஆனால், யாருமே திருந்தவில்லை.+