புலம்பல் 1:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 என்னுடைய குற்றங்களுக்காக நீங்கள் என்னைக் கடுமையாகத் தண்டித்தது போலவே,அவர்கள் செய்த அக்கிரமங்களுக்காக அவர்களையும் கடுமையாகத் தண்டியுங்கள்.+ நான் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறேன். என் நெஞ்சு வலிக்கிறது.
22 என்னுடைய குற்றங்களுக்காக நீங்கள் என்னைக் கடுமையாகத் தண்டித்தது போலவே,அவர்கள் செய்த அக்கிரமங்களுக்காக அவர்களையும் கடுமையாகத் தண்டியுங்கள்.+ நான் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறேன். என் நெஞ்சு வலிக்கிறது.