நியாயாதிபதிகள் 18:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அவர்கள் போய் யூதாவிலுள்ள கீரியாத்-யெயாரீமுக்குப்+ பக்கத்தில் முகாம்போட்டார்கள். அதனால்தான், கீரியாத்-யெயாரீமுக்கு மேற்கே இருக்கிற அந்த இடம், மக்னி-தாண்*+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது.
12 அவர்கள் போய் யூதாவிலுள்ள கீரியாத்-யெயாரீமுக்குப்+ பக்கத்தில் முகாம்போட்டார்கள். அதனால்தான், கீரியாத்-யெயாரீமுக்கு மேற்கே இருக்கிற அந்த இடம், மக்னி-தாண்*+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது.