-
1 நாளாகமம் 26:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 மெராரியின் வம்சத்தில் வந்த ஓசாவுக்கு மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஷிம்ரி தலைவராக இருந்தார். அவர் மூத்த மகனாக இல்லாவிட்டாலும், அவருடைய அப்பா அவரைத் தலைவராக நியமித்தார்.
-