-
1 நாளாகமம் 26:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இந்த வாயிற்காவலர்களின் பிரிவில் இருந்த தலைவர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களைப் போலவே யெகோவாவின் வீட்டில் வேலைகள் இருந்தன.
-