1 நாளாகமம் 26:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 லாதானின் மகன்கள்: லாதானின் வம்சத்தில் வந்த கெர்சோனியர்களின் மகன்களில், அதாவது கெர்சோனியரான லாதான் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களில், ஒருவரான யெகியேலி;+
21 லாதானின் மகன்கள்: லாதானின் வம்சத்தில் வந்த கெர்சோனியர்களின் மகன்களில், அதாவது கெர்சோனியரான லாதான் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களில், ஒருவரான யெகியேலி;+