எரேமியா 42:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நீங்கள் பாபிலோன் ராஜாவை நினைத்து இனி பயப்படாதீர்கள்.’+ யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனைப் பார்த்து நடுங்காதீர்கள். ஏனென்றால், அவனுடைய கையிலிருந்து உங்களை விடுவிப்பதற்கும் உங்களைக் காப்பாற்றுவதற்கும் நான் உங்களோடு இருக்கிறேன்.
11 நீங்கள் பாபிலோன் ராஜாவை நினைத்து இனி பயப்படாதீர்கள்.’+ யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனைப் பார்த்து நடுங்காதீர்கள். ஏனென்றால், அவனுடைய கையிலிருந்து உங்களை விடுவிப்பதற்கும் உங்களைக் காப்பாற்றுவதற்கும் நான் உங்களோடு இருக்கிறேன்.