-
எரேமியா 41:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அவர்கள் எகிப்துக்குப் போக முடிவு செய்து,+ பெத்லகேமுக்குப்+ பக்கத்திலே கிம்காம் என்ற இடத்திலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். ஏனென்றால், அவர்கள் கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள். 18 பாபிலோன் ராஜா அதிகாரியாக நியமித்திருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மவேல் கொலை செய்திருந்ததால்தான்+ அப்படி கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள்.
-