எரேமியா 44:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீங்கள் குடியிருக்கிற எகிப்து தேசத்தின் தெய்வங்களுக்கு உங்கள் கைகளால் பலிகள் செலுத்தி ஏன் என்னுடைய கோபத்தைக் கிளறுகிறீர்கள்? நீங்கள் அழிந்துபோவீர்கள். உலகமே உங்களைப் பழித்தும் சபித்தும் பேசும்.+
8 நீங்கள் குடியிருக்கிற எகிப்து தேசத்தின் தெய்வங்களுக்கு உங்கள் கைகளால் பலிகள் செலுத்தி ஏன் என்னுடைய கோபத்தைக் கிளறுகிறீர்கள்? நீங்கள் அழிந்துபோவீர்கள். உலகமே உங்களைப் பழித்தும் சபித்தும் பேசும்.+