உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை அடியோடு அழிப்பேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன்.+ அப்போது, மற்ற தேசத்து மக்கள் எல்லாரும் இஸ்ரவேல் மக்களை ஏளனமாகப் பேசுவார்கள், கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+

  • எரேமியா 24:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவர்களுக்கு நான் கொண்டுவரப்போகும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போகும்.+ நான் அவர்களைத் துரத்தியடிக்கிற இடங்களிலெல்லாம்+ ஜனங்கள் அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+

  • எரேமியா 42:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் எகிப்துக்குப் போனால், எருசலேம் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபத்தைக் காட்டியது போலவே உங்கள் மேலும் காட்டுவேன்.+ உங்களுக்கு வரும் கோர முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்கிப்போவார்கள். அவர்கள் உங்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ நீங்கள் மறுபடியும் இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டீர்கள்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்