புலம்பல் 1:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அவர் தன்னுடைய கையால் என்னுடைய குற்றங்களையெல்லாம் கட்டி ஒரு நுகத்தடியைப் போல என் கழுத்தின் மேல் வைத்தார்; என் தெம்பெல்லாம் போய்விட்டது. என்னால் எதிர்க்க முடியாதவர்களின் கையில் யெகோவா என்னைக் கொடுத்துவிட்டார்.+ புலம்பல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:14 காவற்கோபுரம்,10/1/1988, பக். 30
14 அவர் தன்னுடைய கையால் என்னுடைய குற்றங்களையெல்லாம் கட்டி ஒரு நுகத்தடியைப் போல என் கழுத்தின் மேல் வைத்தார்; என் தெம்பெல்லாம் போய்விட்டது. என்னால் எதிர்க்க முடியாதவர்களின் கையில் யெகோவா என்னைக் கொடுத்துவிட்டார்.+