எசேக்கியேல் 19:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவள் வளர்த்த ஒரு குட்டி பலமுள்ள இளம் சிங்கமானான்.+ இரையைக் கடித்துக் குதறப் பழகிக்கொண்டான்.மனுஷர்களைக்கூட பீறிப்போட்டான்.
3 அவள் வளர்த்த ஒரு குட்டி பலமுள்ள இளம் சிங்கமானான்.+ இரையைக் கடித்துக் குதறப் பழகிக்கொண்டான்.மனுஷர்களைக்கூட பீறிப்போட்டான்.