எசேக்கியேல் 19:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அவளுடைய கிளைகளில் பற்றிக்கொண்ட நெருப்பு அவளுடைய துளிர்களையும் கனிகளையும் சுட்டெரித்தது.அவளுடைய உறுதியான கிளைகள் எதுவுமே மிஞ்சவில்லை; ஆட்சி செய்ய செங்கோல் எதுவுமே இல்லை.+ ‘இதுதான் புலம்பல் பாட்டு. இதுதான் புலம்பல் பாட்டாக இருக்கும்.’”
14 அவளுடைய கிளைகளில் பற்றிக்கொண்ட நெருப்பு அவளுடைய துளிர்களையும் கனிகளையும் சுட்டெரித்தது.அவளுடைய உறுதியான கிளைகள் எதுவுமே மிஞ்சவில்லை; ஆட்சி செய்ய செங்கோல் எதுவுமே இல்லை.+ ‘இதுதான் புலம்பல் பாட்டு. இதுதான் புலம்பல் பாட்டாக இருக்கும்.’”