எசேக்கியேல் 35:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உன்னுடைய நகரங்களை நாசமாக்குவேன். நீ வெறும் பொட்டல் காடாக ஆவாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்.
4 உன்னுடைய நகரங்களை நாசமாக்குவேன். நீ வெறும் பொட்டல் காடாக ஆவாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்.