6 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இரத்தம் சிந்தப்படுவதற்காக நான் உன்னைத் தயாராக்குவேன், சீக்கிரத்தில் உன் இரத்தம் சிந்தப்படும்.+ நீ இரத்தத்தை வெறுத்ததால் சீக்கிரத்தில் உன் இரத்தமே சிந்தப்படும்.+