-
எசேக்கியேல் 35:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 உன்னுடைய மலைகளைப் பிணங்களால் நிரப்புவேன். வாளால் வெட்டப்பட்டவர்கள் உன்னுடைய குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஓடைகளிலும் கிடப்பார்கள்.
-