அடிக்குறிப்பு
a விழித்தெழு! பத்திரிகையின் ஜனவரி 2009 இதழில் “ஆன்லைனில் பிள்ளைகள்—பெற்றோருடைய கவனத்திற்கு” என்ற கட்டுரையை வாசிப்பது பெற்றோருக்குப் பயனுள்ளதாய் இருக்கும். ஆபாசம், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் ஆகியவை சம்பந்தமாக மார்ச் மற்றும் டிசம்பர் 2007, ஜனவரி 2008 இதழ்களிலும் பயனுள்ள கட்டுரைகள் உள்ளன.