அடிக்குறிப்பு
a சாமுவேல் தன் கையாலேயே ஆகாகைக் கொன்றுபோட்டார். அந்தப் பொல்லாத அரசனோ அவன் குடும்பத்தாரோ இரக்கம்பெற கொஞ்சம்கூட அருகதையற்றவர்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, கடவுளுடைய மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் போட்ட ‘ஆமானும்’ இந்த ஆகாகின் வம்சத்தில் வந்தவன்தான்.—எஸ்தர் 8:3; இந்தப் புத்தகத்தில் 15, 16 அதிகாரங்களைக் காண்க.