உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 8
  • நம் தஞ்சம் யெகோவா

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் தஞ்சம் யெகோவா
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவா நம் தஞ்சமே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவா நம் அடைக்கலம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புகுவீர்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • யெகோவாவே நம் அடைக்கலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 8

பாடல் 8

நம் தஞ்சம் யெகோவா

(சங்கீதம் 91)

  1. 1. நம் நெஞ்சம் தேடும் தஞ்சம்,

    தேவன் யெகோவாவே.

    நாம் ஓடிச் சேர வேண்டும்

    தந்தை நிழலிலே.

    நம்பி வந்தோரை தேவன்தான்

    ஏமாற்றிப் போனதில்லையே.

    மாறாத அன்பு கொண்ட

    யெகோவாதான் நம் இமயம்.

  2. 2. நம் பக்கம் ஆயிரம் பேர்

    வீழ்ந்தால் வீழட்டுமே.

    யெகோவா பாய்ந்து வந்து,

    காப்பார் தன் சிறகால்.

    தீங்கு ஒன்றும் நெருங்காது,

    பக்கம் கூட திரும்பாது.

    நல்லோரை பாதுகாப்பார்,

    மதில்போல் நம் முன் இருப்பார்.

  3. 3. நாம் போகும் பாதை எல்லாம்

    வேடன் பொறி வைப்பான்.

    ராப்பகல் என்று தாக்க

    நாளும் குறி வைப்பான்.

    என்ன வந்தாலும் அஞ்சாதே!

    வானே வீழ்ந்தாலும் ஓடாதே!

    யெகோவா கோட்டை ஆவார்,

    நம்மை சூழ்ந்து காத்திடுவார்.

(பாருங்கள்: சங். 97:10; 121:3, 5; ஏசா. 52:12.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்