உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 5
  • கடவுளுடைய அதிசய செயல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய அதிசய செயல்கள்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கடவுளுடைய அதிசய செயல்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • கடவுளுடைய மாபெரும் அதிசய செயல்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • யெகோவா, அதிசயமான காரியங்களைச் செய்பவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 5

பாடல் 5

கடவுளுடைய அதிசய செயல்கள்

(சங்கீதம் 139)

  1. 1. உம் கண், என்-னைக் கா-ணும் யெ-கோ-வா,

    எந்-தன் வாழ்-வே உம் பார்-வை-யில் தா-னே.

    நீர் என் உள்-ளம் என் ஏக்-கம் எல்-லாம் காண்-பீர்,

    என்-ன சொல்-வேன், என்-ன செய்-வேன்,

    அ-றி-வீ-ரே.

    நான் உம் கண் கா-ண உ-ரு-வா-னேன்,

    எ-லும்-பெல்-லாம் கொண்-டு உ-ட-லா-னேன்.

    எந்-தன் தோற்-றம் நான் தோன்-றும் முன்-பே சொல்-வீர்.

    நான் உம் வல்-ல-மை-யை நா-ளும்

    பு-கழ்-வே-னே.

    உந்-தன் ஞா-னம் ம-கா அ-தி-ச-யம் தான்;

    உம் செ-யல்-கள் கண்-டு வி-யந்-தேன் நான்.

    இ-ருள் வந்-து என்-னை மூ-டிக் கொண்-டா-லும்,

    அங்-கும் என்-னை உந்-தன் சக்-தி கா-ணும்.

    நான் உம் பார்-வை தாண்-டி செல்-வே-னோ?

    என்-னை அங்-கே மூ-டி ம-றைப்-பே-னோ?

    தூ-ர வா-னம், மா-க-டல், மண்-ணின் ஆ-ழம்,

    உம்-மை விட்-டுப் போ-கும் இ-டம்

    எங்-கும் இல்-லை.

(பாருங்கள்: சங். 66:3; 94:19; எரே. 17:10.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்