பாடல் 6
தேவ ஊழியரின் ஜெபம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வே, அன்-புத் தந்-தை-யே,
உம் மா-பெ-யர் உ-யர்ந்-தோங்-கட்-டு-மே.
உம் இ-ரக்-கம் என்-றும் என்-று-மே
ஊற்-றெ-டுக்-கும் வற்-றா ந-தி-யே,
ஊற்-றெ-டுக்-கும் ந-தி-யே,
இ-ரக்-கம் என்-றென்-று-மே!
2. எம் ஆன்-மீ-க ஆ-சை கூட்-டு-மே,
உம் சித்-தம்-தான் செய்-ய உ-த-வு-மே.
உம் ஆ-ணை-க-ளைக் கைக்-கொள்-வோ-மே,
செம்-ம-றி-க-ளைத் தே-டு-வோ-மே,
தே-டி-யே போ-ஷிப்-போ-மே,
ஆ-ணை-கள் கைக்-கொள்-வோ-மே!
3. தந்-தை-யே, ஞா-னம் தந்-தி-டு-மே,
எம் ம-ன-தை அன்-பால் நி-ரப்-பு-மே.
அன்-பு, இ-ரக்-கம் பொ-ழி-வோ-மே,
உம் ம-கத்-வங்-கள் கற்-பிப்-போ-மே,
எல்-லோர்க்-கும் கற்-பிப்-போ-மே;
இ-ரக்-கம் பொ-ழி-வோ-மே!
(காண்க: சங். 143:10; யோவா. 21:15-17; யாக். 1:5.)