உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 73
  • ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊக்கமாக அன்பு காட்டுங்கள்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஊக்கமாக அன்பு காட்டுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’
    விழிப்புடன் இருங்கள்!
  • யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • “தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 73

பாடல் 73

ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(1 பேதுரு 1:22)

1. ஆழ்-கி-ண-றாம் நெஞ்-சத்-தி-லே,

நே-ச-நீர் ஊ-ற-ணும்-தா-னே;

ஊக்-க-மா-ன அன்-பு-தா-னே

ஊற்-றெ-டுக்-க-ணு-மே!

நீ-ரின் மட்-டம் ஏ-றி-ட-வே,

ஊக்-க-மாய் நாம் உ-ழைப்-போ-மே.

தே-வன்-போல் அன்-பு காட்-டி-யே

நாம் தூர் எ-டுப்-போ-மே;

பின்-பு அக்-கி-ணற்-றி-லே,

ஆ-யுள்-வ-ரை அன்-பு ஊ-று-மே!

கிட்-டும் எல்-லா வாய்ப்-பி-லே

சேர்ப்-போம் பேச்-சில் இன்-சொல்-லே;

காட்-டி-டு-வோம் நல்-ம-ன-மே,

தா-ரா-ளப் பண்-பை-யும் நா-மே;

நல் ம-ரி-யா-தை காட்-டி-யே

ச-கோ-த-ரப் பற்-றோ-டே

ஒன்-றாய் நாம் கை கோர்ப்-போ-மே!

2. உண்-மை அன்-பைக் காட்-டி-னா-லே,

சட்-டெ-னக் கோ-பம் பொங்-கா-தே;

மா-சில்-லா-த அன்-பு-தா-னே,

இல்-லா-விட்-டால் வீ-ணே!

த-வ-று-கின்-றோம் தி-ன-மே,

நோ-க-டிக்-கின்-றோம் நெஞ்-ச-மே;

மென்-மை-யா-கப் பூப்-போல் நா-மே

என்-றும் ந-டப்-போ-மே!

மெய் நட்-பை வ-ளர்ப்-போ-மே,

மெச்-சிப் பே-சு-வோம் எந்-நா-ளு-மே.

மாய்-மா-லம் நாம் காட்-டோ-மே,

உண்-மைத் தோ-ழ-ரா-வோ-மே;

அன்-பாய் ச-பை கூ-டு-வோ-மே,

புத்-து-ணர்ச்-சி அ-டை-வோ-மே;

நம் அ-டை-யா-ளச் சின்-ன-மே,

ஊக்-க-மா-ன அன்-பு-தான்,

யெ-கோ-வா-வின் பண்-பு-தான்!

(காண்க: 1 பே. 2:17; 3:8; 4:8; 1 யோ. 3:11.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்